யாதும் ஊரே யாவரும் கேளீர், பிச்சைக்காரன் – 2 : வசூல் எப்படி?

இந்த வார வெளியீடாக யாதும் ஊரே யாவரும் கேளீர், பிச்சைக்காரன் – 2 திரைப்படங்கள் தமிழ்நாடு திரையரங்குகளை ஆக்கிரமித்திருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

பிச்சைக்காரன் 2’ ஸ்னீக் பீக் வெளியானது!

இந்த படத்தின் கதை சில சர்ச்சைகளுக்கு ஆளான நிலையில், இது குறித்து நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி, இப்படத்தின் ரிலீசுக்கு தடை விதித்தார். இதனால் தனக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாக விஜய் ஆண்டனி தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

பிச்சைக்காரன் 2: விஜய் ஆண்டனிக்கு மேலும் ஒரு சிக்கல்!

அதில், தன்னுடைய மாங்காடு மூவீஸ் தயாரிப்பில் நடிகரும், இயக்குநருமான ஆர்.பாண்டியராஜன் நடிப்பில் ’மூளை’ என்ற பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் பின்னர் ’ஆய்வுக்கூடம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த படத்துக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு தணிக்கைச் சான்றிதழ் பெறப்பட்டு, 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்தப் படத்தின் கருவானது மூளை மாற்று அறுவைச்சிகிச்சை தொடர்புடையது.

தொடர்ந்து படியுங்கள்

பிச்சைக்காரன் 2: விஜய் ஆண்டனிக்கு நீதிமன்றம் உத்தரவு!

அந்த வழக்கில் தனது அனுமதியி்ன்றி ’ஆய்வுக்கூடம்’ படத்தின் கதையை மையமாக வைத்து விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் -2 படத்தை எடுத்து இருக்கிறார் என்றும் அதற்கு நஷ்ட ஈடாக 10 லட்சம் தரவேண்டும் என்றும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் விஜய் ஆண்டனி ஏப்ரல் 12ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கலைஞர் பெயரில் அமைக்கப்பட்ட பெவிலியன் ஸ்டாண்டை முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 17) திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

பிச்சைக்காரன் 2 : ஸ்னீக் பீக் ட்ரெய்லர் வெளியீடு!

சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் மலேசியாவில் நடைபெற்ற போது எதிர்பாராத விதமாக விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கினார். அதற்கான சிகிச்சையில் இருக்கும் அவர் இப்போது பூரண நலம் பெற்று ஓய்வெடுத்து வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இன்று (பிப்ரவரி 10) இரண்டு வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

“பணம் உலகை காலி பண்ணிடும்” : பிச்சைக்காரன் 2 அப்டேட் வெளியீடு!

தற்போது விஜய் ஆண்டனி ‘அக்னி சிறகுகள்’, ‘காக்கி’, ‘மழை பிடிக்காத மனிதன்’, ‘வள்ளி மயில்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் ‘பிச்சைக்காரன் 2’ படத்தை இயக்கியும் நடித்தும் வருகிறார். சமீபத்தில் விஜய் ஆண்டனி ‘பிச்சைக்காரன் 2’ படப்பிடிப்பின் போது விபத்து ஏற்ப்பட்டது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன விஜய் ஆண்டனி

இது குறித்து அவர் இன்று (பிப்ரவரி 2 ) வெளியிட்டுள்ள பதிவில், ”அன்பு இதயங்களே… நான் 90% குணமடைந்து விட்டேன். உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன.என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பை விட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன். வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன். அன்புக்கு நன்றி” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

’பிச்சைக்காரன் 2 ’க்கு கிடைத்த ரூ.20 கோடி

தொடக்கத்தில் அவர் கதை திரைக்கதை வசனம் எழுதுவது வேறொருவர் இயக்குவது என்று தொடங்கிய அந்தப்படத்தை இறுதியில் அவரே இயக்குநராகவும் மாறி அந்தப்படத்தை எடுத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்