முதல் நாள் திருமணம்: அடுத்த நாள் விவாகரத்து!

ட்விட்டரில் தன்னை தானே திருமணம் செய்து கொண்டதாக அறிவித்த பெண், 24 மணி நேரத்திற்குள் விவாகரத்து பெறப்போவதாக பதிவிட்டுள்ளது இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பிஎஸ்என்எல் டூ ஜியோ: 38 ஆயிரம் இணைப்புகளை மாற்றிய கர்நாடகா காவல்துறை!

கர்நாடகா மாநில காவல்துறை, அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இருந்து ரிலையன்ஸ் ஜியோவுக்கு மாறியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“ஏடிஎம் கொள்ளையில் 10 பேரிடம் விசாரணை”: ஐஜி கண்ணன்

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் 10 பேரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் குற்றவாளிகள் பெயரை விரைவில் வெளியிடுவோம் என்றும் வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு புகைப்படங்கள்: கொந்தளித்த டிஆர்கே கிரண்

சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாட்டின் புகைப்படங்கள் ஏன் இடம்பெறவில்லை என்று தமிழ் திரைப்பட நடிகர் டிஆர்கே கிரண் கேள்வி எழுப்பிய நிலையில் விமான நிலையத்தில் தமிழ்நாட்டின் புகைப்படங்கள் இடம்பெறும் என்று சென்னை விமான நிலையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா..கல்லூரி விழாவை களைகட்ட செய்த நயன்தாரா

சத்யபாமா பல்கலைகழகம் தன்னுடைய 35 ஆம் ஆண்டு வெற்றிவிழாவை கொண்டாடுகிறது. இந்த பல்கலைகழகத்தின் அம்பாசிடராக நடிகை நயன்தாரா உள்ள நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்குள்ள மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பேசியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஒரிஜினல் புகைப்படம்: வாட்ஸ்அப் கொடுத்த அப்டேட்!

வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் ஒரிஜனல் புகைப்படங்களை அதனுடைய அசல் தரம் குறையாமல் அனுப்பும் புதிய வசதியை வாட்ஸ்அப் அறிமுகம் செய்ய உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஒரு மெசேஜ்… மொபைல் ஹேக்… போட்டோக்கள் மார்ஃபிங்: எச்சரிக்கும் நடிகை!

சீரியல் நடிகை லஷ்மி வாசுதேவன் புகைப்படங்களை மார்பிங் செய்து சிலர் மிரட்டி வருவதாக வீடியோ பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்