சூரியின் “கொட்டுக்காளி” பட புது ஸ்டில்ஸ் வெளியீடு!

நயன்தாரா-விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான “கூழாங்கல்” படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குனர் வினோத் ராஜ்.

தொடர்ந்து படியுங்கள்

உலக புகைப்பட தினம்: ஸ்டாலின் எடுத்த போட்டோ கிளிக்!

உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் புகைப்பட கலைஞர்களை புகைப்படம் எடுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

கலைஞர் பற்றி அமைச்சர் வேலுவிடம் கண் கலங்கிய ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலையை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

“முதல் மனைவியை விவாகரத்து செய்தது ஏன்?” – ஆஷிஷ் வித்யார்த்தி விளக்கம்!

திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளை சரிசெய்வதற்காக நாங்கள் சிலரின் உதவியை நாடினோம் என்று நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஐபிஎல் இறுதிப்போட்டி: பிரார்த்தனை செய்யும் விக்னேஷ் சிவன்

ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று முழுமையாக நடைபெற பிரார்த்தனை செய்வதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“லால் சலாம்” மொய்தீன் பாயாக கலக்கும் ரஜினிகாந்த்

லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாயாக நடிக்கும் சிறப்பு தோற்றம் இன்று (மே 8) வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் மெகா ஊழல்”: அன்பில் மகேஷ்

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“ஆர்.எஸ்.பாரதி மீது வழக்கு தொடர்வேன்”: அண்ணாமலை

தன் மீதும் பாஜக மீதும் ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டை சுமத்திய ஆர்.எஸ்.பாரதி 500 கோடியே ஒரு ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“மோடி எங்கள் சொந்தக்காரர்”: பெள்ளி நெகிழ்ச்சி!

பிரதமர் மோடி சொந்தக்காரர் போல எங்கள் அருகில் நின்று பாராட்டிப் பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பெள்ளி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்