மீண்டும் பிஎஃப்ஐ தொடர்புடைய இடங்களில் என்.ஐ.ஏ சோதனை!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தொடர்புடைய இடங்களில் மீண்டும் இன்று (செப்டம்பர் 27) தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகிறது. பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கிறது, நிதி கொடுக்கிறது என்ற குற்றச்சாட்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்குத் தொடர்புடைய இடங்களில் தெலங்கானாவில் கடந்த வாரம் என்.ஐ.ஏ சோதனையில் ஈடுபட்டது.

தொடர்ந்து படியுங்கள்

தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்: பெட்ரோல் குண்டு வீசுபவர்களுக்கு டிஜிபி எச்சரிக்கை!

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று டிஜிபி எச்சரித்துள்ளார்

தொடர்ந்து படியுங்கள்

பிஎஃப்ஐ அமைப்பை புரட்டியடிக்கும் என்.ஐ.ஏ: பின்னணி இது தான்!

பிஎஃப்ஐ நிர்வாகிகளான கோவை இஸ்மாயில், மதுரை வழக்கறிஞர் யூசுஃப் மற்றும் முகமது காலித், ராமநாதபுரம் வாலிநோக்கத்தைச் சேர்ந்த பரக்கத்துல்லாஹ் ஆகியோரை முக்கியமாக குறிவைத்து இந்த சோதனை நடத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை!

இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகம் உட்பட கேரளா, கர்நாடகா, அசாம், உத்தரப் பிரதேசம் என 10 மாநிலங்களில் ஒரே நாளில் என்.ஐ.சோதனை நடைபெறுவது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்