டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்குகளை முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி ரத்து செய்யக்கோரி, தாக்கல் செய்த மனுக்கள் எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் இரு நீதிபதிகள் அமர்வு முன்பு இன்று (செப்டம்பர் 22) விசாரணைக்கு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

இந்திய ஒற்றுமை பயணத்தின் 5வது நாள் நடைபயணத்தை காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி இன்று கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து தொடங்கி உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க…

ஆசிய கோப்பையில் இலங்கையை வென்றதில்லை என்ற நிலையில் இன்று கட்டாயம் வென்றால் மட்டுமே பைனல் வாய்ப்பை இந்தியா தக்க வைக்க முடியும்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்…இதை மிஸ் பண்ணாதீங்க!

சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய நீதிமன்றம் மற்றும் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று ( செப்டம்பர் 4 நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்