டாப் 10 செய்திகள் : ஸ்டாலின் சிகாகோ பயணம் முதல் ஆவணி திருவிழா வரை!
அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் சான் பிரான்சிஸ்கோவில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாடு, தமிழர்கள் உடனான சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நிலையில் இன்று (செப்ட்மபர் 2) சிகாகோ செல்கிறார். அங்கு முக்கிய நிறுவனங்களில் அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார்.
தொடர்ந்து படியுங்கள்