நீதிமன்றத்தில் முழக்கம்: கருக்கா வினோத்திற்கு 3 நாள் போலீஸ் காவல்!
ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை விசாரிக்க 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம் இன்று (அக்டோபர் 30) உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்