இலாகா இல்லாத அமைச்சர்: செந்தில் பாலாஜி வழக்கு இன்று விசாரணை

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி, கொளத்தூரை சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 26) விசாரணைக்கு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை: சென்னை வரும் எய்ம்ஸ் குழு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை பரிசோதனை செய்து தேவையான ஆலோசனைகளை வழங்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவ குழு இன்று சென்னை வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

காவேரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜியை மாற்ற உயர்நீதிமன்றம் அனுமதி!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு இன்று (ஜூன் 14) சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பரதசக்கரவர்த்தி, நிஷா பானு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கேழ்வரகு வழங்கும் திட்டம் இன்று (மே 3) முதல் தொடங்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ராகுல் மேல்முறையீடு: மே 2-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை குஜராத் நீதிமன்றம் மே 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கு: நாளை ஒத்திவைப்பு!

அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்ததை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கு நாளை விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ராகுல் தகுதிநீக்கம்: உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு!

ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து நேற்று (மார்ச் 25) தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“அவசர கதியில் பொதுச்செயலாளர் தேர்தல்”: ஓபிஎஸ் தரப்பு வாதம்!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர் செல்வம் தரப்பை சேர்ந்த மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

“மக்களை தேடி அரசு செல்கிறது”: முதல்வர் ஸ்டாலின்

அரசை தேடி மக்கள் போன காலம் போய், மக்களை தேடி அரசு செல்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

வாக்காளர் பட்டியலில் முறைகேடு: அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் உள்ளதா என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்