தேவர் சிலை பூசாரி இறப்பு:சசிகலா இரங்கல்!
பெருமாயி அம்மாள் இறப்பிற்கு வி.கே.சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார்.இது குறித்து இன்று (அக்டோபர் 12 ) அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில், “மதுரை கோரிப்பாளையம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயாவின் திருவுருவ சிலையை பல ஆண்டுகளாக சுத்தம் செய்து, விளக்கேற்றி, பூஜை செய்து வந்த பெருமாயி அம்மாள் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன்.
தொடர்ந்து படியுங்கள்