துணைவேந்தர் ஜெகநாதன் மீதான விசாரணைக்கு தடை: உயர்நீதிமன்றம்
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜனவரி 19) தடை விதித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜனவரி 19) தடை விதித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சேலம் பெரியார் பல்க்லை கழக துணை வேந்தர் பல்வேறு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவருக்கு துணை நிற்கும் ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்
தொடர்ந்து படியுங்கள்சேலத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடத்திய 300 மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் மீது மாநகர காவல் ஆணையரிடம் இன்று(ஜூன் 29) புகாரளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி கலந்துகொள்ள நிலையில், கருப்பு நிற உடைக்கு தடை விதித்து இன்று (ஜூன் 26) சுற்றறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பெரியார் பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் முறைகேடு நடந்ததாக பல்கலைக்கழகத்தின் துணை பதிவாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இதுதொடர்பாக விசாரணை நடைபெற்றும் வரும் நிலையில், இன்று (ஜூலை 26) பதிவாளர் கோபி அப்பல்கலைக்கழகத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்த விவகாரம் தொடர்பாக சில மாணவர்கள் வந்து தன்னை தாக்கியதாகவும் கோபியும் புகார் ஒன்றை அளித்துள்ளாராம். அதன்பேரிலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்ங்களுக்கும் திமுகவுக்கும் தனிப்பட்ட முறையில் எந்தவித பகையும் கிடையாது. கொள்கை அடிப்படையில் வேறுவேறு. அவர்கள் செய்யும் தவறுகளை மக்கள் மன்றத்தில் வைக்கிறோம்” என்றார்.
தொடர்ந்து படியுங்கள்சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வு வினாத்தாளில் இடம்பெற்ற சர்ச்சை கேள்வி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உத்தரவு
தொடர்ந்து படியுங்கள்