பெரியார் சிலை அகற்றிய அதிகாரிகளுக்கு எதிராக அதிரடி உத்தரவு!

காரைக்குடியில் பெரியார் சிலையை வலுக்கட்டாயமாக அகற்றிய விவகாரம் சர்ச்சையான நிலையில், நடவடிக்கை மேற்கொண்ட வட்டாட்சியர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு பணியிடைமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

அரசே அகற்றிய பெரியார் சிலை!

காரைக்குடியில் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவரின் புதிய வீட்டில் நாளை திறக்கப்பட இருந்த பெரியார் சிலையை போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் வலுகட்டாயமாக அகற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பெரியார் உலக மக்களுக்கான தலைவர் : முதல்வர் ஸ்டாலின்

பெரியார் பிறந்தநாளை சென்ற வருடம் சமூகநீதி நாளாக அறிவித்தது திமுக அரசுக்கு கிடைத்த பெருமை-முதல்வர் ஸ்டாலின்

தொடர்ந்து படியுங்கள்

பெரியார் பிறந்தநாள் : தலைவர்கள் மரியாதை!

பெரியாரின் பிறந்தநாளையொட்டி இன்று (செப்டம்பர் 17) தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

பெரியார் சிலை சர்ச்சை : கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன்!

பெரியார் சிலையை உடைக்கவேண்டுமென பேசிய சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

கனல் கண்ணன் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு!

பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

தொடர்ந்து படியுங்கள்

கனல் கண்ணன் ஜாமீன் மனு தள்ளுபடி!

பெரியாா் சிலை குறித்து சா்ச்சையாக பேசியதாக கைது செய்யப்பட்ட சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சிறப்புக் கட்டுரை: 1969-2006…   ஸ்ரீரங்கம் பெரியார் சிலையின் 37 ஆண்டு போராட்ட வரலாறு!

1969 இல் நகராட்சி தீர்மானம் நிறைவேற்றியும் 2006 டிசம்பர் 16 ஆம் தேதிதான் ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை நிறுவப்பட்டது. இத்தனை ஆண்டுகள் தாமதம் ஏன் ?

தொடர்ந்து படியுங்கள்

பெரியார் சிலை குறித்து அவதூறு : ஸ்டண்ட் மாஸ்டர் கனல்கண்ணன் கைது!

பெரியார் சிலை குறித்து அவதூறு கருத்து தெரிவித்த ஸ்டண்ட் மாஸ்டர் கனல்கண்ணனை புதுச்சேரியில் கைது செய்து இருக்கிறது மத்திய குற்றப்பிரிவு போலீஸ்.

தொடர்ந்து படியுங்கள்