sp velumani asks athikadavu avinashi assembly

அத்திக்கடவு – அவினாசி திட்டம் எப்போது துவக்கம்? – துரைமுருகன் பதில்!

அத்திக்கடவு அவினாசி திட்டத்தின் அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டது என்றும் காவிரியிலிருந்து காலிங்கராயர் வாய்க்காலுக்கு தண்ணீர் வந்த மறுநாளே இத்திட்டம் துவக்கி வைக்கப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தொடரும் சோகம்: மின்சாரம் தாக்கி யானை பலி!

தொடரும் சோகம்: மின்சாரம் தாக்கி யானை பலி!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் அருகே மின்கம்பம் விழுந்து காட்டு யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.