kooturavu app tamilnadu

ரூ.75 லட்சம் வரை வீட்டு கடன்… ‘கூட்டுறவு’ செயலி அறிமுகம்!

தமிழ்நாடு கூட்டுறவுத் துறை மக்களுக்குப் பயிர்க் கடன், நகைக்கடன் போன்ற பல்வேறு கடன்களைக் குறைந்த வட்டியில் மக்களுக்கு வழங்கிவருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
magalir urimat thogai application

மகளிர் உரிமைத் தொகை: அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி!

மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்காக வங்கி கணக்கு தொடங்குவதற்கு 2 கட்டங்களாக முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தக்காளி விலை குறைந்தது: எவ்வளவு தெரியுமா?

கோயம்பேடு மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ. 50-க்கும் சில்லறை விற்பனை கடைகளில் ரூ.60-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை:  இலாகா மாற்றம்: ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒவ்வொரு காரணம்!

அமைச்சர்களின் துறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதில் சில அமைச்சர்களுக்கு மகிழ்ச்சி, சில அமைச்சர்களுக்கு  வருத்தம். சரி… ஆனால் இந்த துறை மாற்றங்களுக்கு என்ன காரணம் என்பதுதான்  திமுக வட்டாரத்தில் அடுத்து விவாதிக்கப்பட்டு வரும் டாபிக்.

தொடர்ந்து படியுங்கள்

பேனர் ஊழல்: எடப்பாடி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்!

நம்ம ஊரு சூப்பர் பேனரில் மெகா ஊழல் நடந்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி புகாருக்கு அமைச்சர் பெரிய கருப்பன் பதில்

தொடர்ந்து படியுங்கள்