நாளை முதல் ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விற்பனை!

நாளை முதல் சென்னையில் மட்டும் 82 ரேஷன் கடைகள் உட்பட மொத்தம் 111 இடங்களில் ரூ.60க்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“நியாய விலைக்கடைகளில் தக்காளி விற்பனை” – அமைச்சர் பெரியகருப்பன்

தக்காளி விலையேற்றம் தொடர்ந்து நீடிக்குமானால் நியாயவிலைக்கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பண் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கூட்டுறவுத் துறை மூலம்  விவசாயிகளுக்கு மார்ச் 2023-க்குள் ரூ.12,000 கோடிக்கு பயிர்க்கடன்!  

மார்ச் 2023-க்குள் நிர்ணயிக்கப்பட்ட குறியீடான ரூ.12,000 கோடிக்கும் அதிகமாக பயிர்க்கடன் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது”

தொடர்ந்து படியுங்கள்

ரூ. 1000 டோக்கன்: கூட்டுறவுத்துறை அமைச்சர் விளக்கம் !

பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 வழங்குவதற்கு டோக்கன் இதுவரை வழங்கப்பட்ட வில்லை, அதற்கான அறிவிப்பை வெளியிடவில்லை – அமைச்சர்

தொடர்ந்து படியுங்கள்