ரூ.400 கோடி முதலீட்டில் புதிய காலணி தொழிற்சாலை திறப்பு!

எறையூர் சிப்காட் தொழில் வளாகத்தில் ரூ.400 கோடி முதலீட்டில் புதிய காலணி உற்பத்தித் தொழிற்சாலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவம்பர் 28) காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார்

தொடர்ந்து படியுங்கள்
admk protest

பெரம்பலூரில் எடப்பாடி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வரும் நவம்பர் 8 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
12 dmk members arrested

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மோதல்: 12 பேர் கைது!

எனினும் இந்த சம்பவம் தொடர்பாக யாரும் நேற்றுவரை கைது செய்யப்படாத நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சசிகலா உள்ளிட்டோர் தமிழக அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்
bail for badri seshadri

பத்ரி சேஷாத்ரிக்கு ஜாமீன்!

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை விமர்சித்து பேசியதாக கைது செய்யப்பட்ட பத்ரி சேஷாத்ரிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பெரம்பலூர்: சினிமா பட இயக்குநர் வெட்டிக்கொலை!

திடீரென அங்கு முகமூடி அணிந்த படி வந்த அடையாளம் தெரியாத நபர்கள் செல்வராஜை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழ்ந்தார். இதை அறிந்து அங்குள்ளவர்கள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்!

பெரம்பலூரில் விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெறும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த பயிற்சியாளர் மீது சிபிசிஐடி விசாரணை கோரி இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

மூன்று மாவட்டங்களில் தொடங்கிய ஆர்.எஸ்.எஸ்.பேரணி!

இந்நிலையில், தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மட்டும் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த முடிவு செய்தது. இதனால் பேரணி நடைபெறும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். தற்போது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

தொடர் பாலியல் தொல்லை: காவல் அலுவலருக்கு கட்டாய ஓய்வு!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த காவல் அலுவலர் ஹரிகரனுக்கு கட்டாய ஓய்வு வழங்கி திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

அப்பளம் போல் நொறுங்கிய அரசு பேருந்து: ஓட்டுநர் நடத்துநர் உயிரிழந்த சோகம்!

இரண்டாவது முறையாக அரசு பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட்டது போக்குவரத்துக் கழக பணியாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்