வங்கிகளில் ரூ.2000 நோட்டை மாற்ற இன்றே கடைசி நாள்!
ரூ.2000 நோட்டுக்களை மாற்றுவதற்கான கால அவகாசம் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்ட நிலையில் இன்றுடன் காலக்கெடு முடிகிறது.
தொடர்ந்து படியுங்கள்ரூ.2000 நோட்டுக்களை மாற்றுவதற்கான கால அவகாசம் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்ட நிலையில் இன்றுடன் காலக்கெடு முடிகிறது.
தொடர்ந்து படியுங்கள்சென்னை தலைமை செயலகத்தில் டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் ஷிவ் தாஸ் மீனா தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து படியுங்கள்தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் செல்லும் வழியில் அமைந்துள்ள ஒரு அழகான குக்கிராமம் தான் இந்த ஆதிச்சநல்லூர்.
தாமிரபரணி நதிக்கரையில் பல இயற்கை வளங்களுக்கு இடையே ஆதிகாலத்தில் வாழ்ந்த பூர்வ குடி மக்களான தமிழ் மக்களின் அவர்கள் வாழ்க்கை முறையில் பயன்படுத்திய பொருட்கள் தாலிகள் மற்றும் பலவாடப் பொருட்கள் ஆகியவை இங்கிருந்து கண்டெடுக்கப்பட்டன.
சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை இன்று (ஆகஸ்ட் 5) ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலின் கிழக்கு நுழைவு வாயிலில் உள்ள கோபுரத்தின் சுவர் இன்று (ஆகஸ்ட் 5) அதிகாலை இடிந்து விழுந்தது.
தொடர்ந்து படியுங்கள்நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி தாலுகா புதுக்குடியில் நெசவாளர்களால் பிரத்யேகமாக நெய்யப்படும் செடிப்புட்டா கைத்தறி சேலைகளுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பழனி முருகன் கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என்று வைக்கப்பட்ட பதாகையை மீண்டும் அதே இடத்தில் வைக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்