madras high court order deserted woman receiving pension

கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ஓய்வூதியம்: நீதிமன்றம் உத்தரவு!

கணவரால் கைவிடப்பட்ட பெண் ஜெசிந்தாவுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் ரூ.1,500 ஆக உயர்வு: அரசாணை வெளியீடு

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியத்தை 1,500 ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தமிழக வீரர்களுக்கு ஓய்வூதியம் அறிவிப்பு!

பிசிசிஐ மூலம் நிதி பெற முடியாத 2004 ஆம் ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஓய்வுபெற்ற பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதிய ஆணை!

ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும்‌ ரூ.10,000 ஓய்வூதியம்‌ வழங்குவதற்கான ஆணைகளை வழங்கிடும்‌ அடையாளமாக 7 ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று ஆணைகளை வழங்கினார்‌.

தொடர்ந்து படியுங்கள்

இவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

தியாகிகளின் இரண்டாம் வாரிசுகளுக்கும் குடும்ப ஒய்வூதியம் வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்