அதிக கட்டணம்: ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்ததாக 1,223 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.18.76 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ரூ.1,337.76 கோடி அபராதம் : கூகுள் கோரிக்கையை மறுத்த என்சிஎல்ஏடி

இந்திய வணிகப் போட்டியின் முறையீடுகளையும் நாங்கள் கேட்க வேண்டும். இடைக்கால உத்தரவை வழங்குவதற்கு முன்பே, நாங்கள் விஷயத்தைப் புரிந்துகொள்ள பதிவேடுகளைப் பார்க்க வேண்டும். அரை மணி நேரம் உங்களின் வாதம் கேட்ட பிறகு நாங்கள் உத்தரவை அனுப்புவோம் என்று நீங்கள் எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து படியுங்கள்

உலக கோப்பை கால்பந்து: பிரேசிலை துவம்சம் செய்த குரோஷியா

உலக கோப்பை கால்பந்து போட்டியில், ஜாம்பவான் அணியான பிரேசிலை, குரோஷியா அணி வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வருமான வரி தாக்கல் செய்யவில்லையென்றால் அபராதம் எவ்வளவு?

வருமான வரி கணக்கு தாக்கலுக்கான காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், அதில் தாமதமானால் அபராதம் விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்