“இந்திய அரசு பிரபாகரன் இறந்ததாக நம்பவில்லை”: பழ.நெடுமாறன்

தனியார் யூடியுப் சேனலுக்கு பழ.நெடுமாறன் அளித்துள்ள பேட்டியில், “1984-ஆம் ஆண்டிலிருந்து சிங்கள ராணுவம் பிரபாகரனை கொன்று விட்டதாக 10முறை கூறியிருப்பார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

பழ. நெடுமாறன் கூற்றை, வசூல் வேட்டையாளர்கள் பயன்படுத்திக்  கொண்டு விடுவார்களோ?  பதறும் தமிழர்கள்!  

பழ நெடுமாறன்  தேசிய கட்சியான காங்கிரஸில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கி அதன்பிறகு  தமிழ் தேசிய அரசியலுக்காக தன்னை முற்று முழுதாக அர்ப்பணித்தவர். ஈழத்தோடு தொடர்பு வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் அரசியல் செய்யும் மற்ற பலர் மீது எழுந்த பண குற்றச்சாட்டுகள் இதுவரை நெடுமாறன் மீது எழுந்ததில்லை. புகழுக்கும் பணத்துக்கும் ஆசைப்படாத நெடுமாறன் எளிய வாழ்வையே வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் இப்படி ஒரு அறிவிப்பை அவர் வெளியிட்டது தான் தமிழ்நாட்டில் இருந்து டெல்லி வரைக்கும் டெல்லி தாண்டி இலங்கை உட்பட உலகின் பல நாடுகளிலும் பேசு பொருளாகி இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

”எங்கள் வலியை உணருங்கள்” : நெடுமாறன் பேட்டி பற்றி ஈழத் தமிழர்கள்

சிரிக்கிறதா இல்ல கும்மிக் கொட்டுறதாண்டு  தெரியாம கதைத்துக் கொண்டிருக்கோம். மிகக் கேவலமான வேலை இது’ 

தொடர்ந்து படியுங்கள்

“தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் நலமுடன் உள்ளார்”: பழ. நெடுமாறன்

அப்போது அவர் பேசுகையில், “சர்வதேச சூழலும் இலங்கையில் ராஜபக்‌சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்து கிளம்பியிருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும், தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

6 பேர் விடுதலை: பழ.நெடுமாறன் முதல்வரிடம் வேண்டுகோள்!

முகாம்களில் தங்க வைக்காமல் அவர்களது உறவினர்களுடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் கேட்டுக் கொள்கிறேன்.

தொடர்ந்து படியுங்கள்