முதல்வராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடு : ரஜினி, ஓபிஎஸிடம் கைகுலுக்கி உற்சாகமாக பேசிய மோடி

ஆந்திர முதல்வராக 4வது முறையாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று (ஜூன் 12) பதவியேற்றுக்கொண்டார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆந்திரா : 10 வருட போராட்டம்… காத்திருந்து அறுவடை செய்த பவன் கல்யாண்

அண்ணன் சிரஞ்சீவி போல கட்சியை கலைக்காமல் தொடர்ச்சியாக அரசியல் களத்தில் பயணித்த பவன் கல்யாண் சந்திரபாபு நாயுடு போல் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான மாநில அரசின் நெருக்கடிகளை எதிர்கொண்டார்.

தொடர்ந்து படியுங்கள்

மோடி படம் இல்லாத தேர்தல் அறிக்கை…கையில் வாங்க மறுத்த பாஜக நிர்வாகி…நாயுடு-பவன் கல்யாண் வெளியிட்ட பின்னணி என்ன?

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் இணைந்து வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பிரதமர் மோடியின் படமோ, ஆந்திரவைச் சேர்ந்த பாஜக தலைவர்களின் படமோ இல்லாதது சர்ச்சையாக மாறியிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

பாஜக-தெலுங்கு தேசம் கூட்டணி உறுதியானது..பரபரப்பைக் கிளப்பும் ஆந்திர அரசியல்!

கடந்த 3 நாட்களாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜன சேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இந்நிலையில் தற்போது தெலுங்கு தேசம், ஜன சேனா, பாஜக இடையிலான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பாஜக கூட்டணியில் இணையும் சந்திரபாபு நாயுடு? டெல்லியில் அமித்ஷாவுடன் நடந்த சந்திப்பு

நேற்று முன்தினம் மார்ச் 7 ஆம் தேதி சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் இருவரும் அமித்ஷாவை சந்தித்துப் பேசினர். மூன்று நாளாக இருவரும் டெல்லியிலேயே முகாமிட்டுள்ளனர். இன்று இரண்டாவது முறையாக அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

விலகிய வேகத்தில் புதிய கட்சியில் சேர்ந்த அம்பத்தி ராயுடு : ஏன்?

ஆனால் வெறும் 8 நாட்களிலேயே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாகவும், அரசியலில் இருந்து சிறிது காலம் ஒதுங்க முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்
pavan kalyan condolence to vijayakanth

விஜயகாந்த் கட்சியை அறிவித்த அந்த நாள்… நினைவுகளை பகிர்ந்த பவன் கல்யாண்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
chandrababu naidu granted bail

சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன்!

திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திரா உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
pawan kalyan exit nda alliance

தெற்கே தேஜகூவுக்கு அடுத்த அடி: அதிமுகவைத் தொடர்ந்து ஜனசேனாவும் விலகல்!

ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண், பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகி, தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“காக்கி வண்ண சட்டை, கல்லா லுங்கி” : பவன் கல்யாண் பட அப்டேட்!

இப்படத்தில் ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண், ஸ்ரீ லீலா, அஸ்தோஷ் ராணா, நவாப் ஷா, ‘கே ஜி எஃப்’ புகழ் அவினாஷ், கௌதமி, நர்ரா சீனு, நாக மகேஷ், டெம்பர் வம்சி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்