காமன்வெல்த்: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி!

இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய பவினா பட்டேல் 11-6, 11-6, 11-6 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார். இதன்மூலம் மேலும் ஒரு பதக்கம் (தங்கம் அல்லது வெள்ளி) உறுதியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்