இளமை திரும்புதே..காதலில் விழுந்த பில்கேட்ஸ்
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் தங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதற்காக மனைவி மெலிண்டாவை விவகாரத்து செய்தார். இதன் மூலம் 27 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவு பெற்றது.
தொடர்ந்து படியுங்கள்