ஆம்ஸ்ட்ராங் கொலை… சம்பவ செந்தில் உயிருடன் பிடிபடுவாரா? துரத்தும் 3 டீம்கள்! ஷாக் ரிப்போர்ட்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிற நிலையில், இந்த கொலையை செயல்படுத்துவதற்கான சதித்திட்டத்தை ஒருங்கிணைத்த குழுவில் பிரபல ரவுடி சம்பவ செந்திலும் இடம் பெற்றிருக்கிறார் என்பதை அறிந்து அவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
தொடர்ந்து படியுங்கள்