பட்டினப்பாக்கம் மீன் அங்காடி: கடைகள் ஒதுக்கும் பணி தீவிரம்!

பட்டினப்பாக்கத்தில் நவீன மீன் அங்காடி கட்டப்பட்டு வரும் நிலையில் 366 மீன் கடைகளை ஒதுக்கும் பணியில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். சென்னை பட்டினப்பாக்கத்தில் சாலையோர மீன் கடைகளை அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அந்தக் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன. இதையடுத்து பட்டினப்பாக்கம் கடற்கரை லூப் சாலையில் ரூ.9.97 கோடி மதிப்பீட்டில் நவீன மீன் சந்தையைக் கட்டுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதன்படி பல்வேறு வசதிகளுடன் கூடிய புதிய மீன் அங்காடி கட்டப்பட்டு […]

தொடர்ந்து படியுங்கள்

ஐஏஎஸ் அதிகாரி கார் விபத்து: லிப்ட் கொடுத்த எம்.எல்.ஏ

சென்னை நொச்சிக்குப்பத்தில் சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்த சென்ற கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கார் விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்