காணாமல் போன குழந்தைகளின் உடல்கள் மீட்பு : பாட்னாவில் கலவரம்!
பாட்னாவில் தண்ணீர் நிறைந்த குழியில் காணாமல் போன இரண்டு குழந்தைகளின் சடலங்கள் கிடந்த சம்பவம் பாட்னாவில் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பாட்னாவில் தண்ணீர் நிறைந்த குழியில் காணாமல் போன இரண்டு குழந்தைகளின் சடலங்கள் கிடந்த சம்பவம் பாட்னாவில் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நாடாளுமன்ற தேர்தலுக்கு வியூகம் வகுப்பதற்கான பாட்னா கூட்டத்திற்குப் பிறகு எதிர்க்கட்சிகள் இரண்டு நாள் ஆலோசனை கூட்டம் இன்று (ஜூலை 17) கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 26 அரசியல் கட்சிகள் கலந்து கொண்டுள்ளன.
தொடர்ந்து படியுங்கள்சில மாதங்களில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி தெளிவான வடிவம் பெற்று குறைந்த பட்ச செயல் திட்டம் வகுக்கப்பட வேண்டும்
தொடர்ந்து படியுங்கள்எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து பாஜகவிற்கு எதிராக போராட உள்ளதால் வரலாறு பாட்னாவிலிருந்து துவங்குகிறது என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்சமூகநீதிக்கான கட்டமைப்பை எதிர்க்கட்சிகள் முன்னெடுத்து இந்த தேர்தலை சந்திக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதற்கு அனைத்துக் கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்வரும் ஜூன் 12ஆம் தேதி பிகார் முதல்வர் நிதிஷ்குமார் ஒருங்கிணைக்கத் திட்டமிட்டுள்ள சந்திப்பை மாற்றுத் தேதிக்கு ஒத்தி வைக்குமாறு கேட்டுள்ளதாகத் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்திரிபுரா மாநிலத்தில் இரண்டாவது முறையாக மாணிக் சாஹா இன்று முதல்வராக பதவியேற்றார்.
தொடர்ந்து படியுங்கள்பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.
தொடர்ந்து படியுங்கள்