நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு: தியேட்டருக்கு போலீஸ் நோட்டீஸ்!

நரிக்குறவர் மக்களை ரோகிணி திரையரங்கில் படம் பார்க்க அனுமதிக்க மறுத்தது தொடர்பாக திரையரங்க நிர்வாகிகளுக்கு கோயம்பேடு போலீசார் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
narikuravar not allowed in rohini theatre

திரையரங்கில் தீண்டாமை: வெற்றிமாறன் கண்டனம்!

ரோகிணி திரையரங்கில் நரிக்குறவ மக்களுக்கு படம் பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு இயக்குநர் வெற்றிமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நரிக்குறவர்களுக்கு மறுப்பு: ரோகிணி தியேட்டர் சொல்வது என்ன?

பத்து தல படத்தைப் பார்ப்பதற்கு நரிக்குறவ மக்களுக்கு அனுமதி வழங்காததற்கு கண்டனங்கள் அதிகரித்த நிலையில் திரையரங்க நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
cool suresh entry with helicopter

பத்துதல: ஹெலிகாப்டருடன் வந்த கூல் சுரேஷ்

சிம்புவின் பத்துதல படத்திற்கு நடிகர் கூல் சுரேஷ் ஹெலிகாப்டர் பொம்மையுடன் வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

”பத்துதல”: ட்விட்டர் விமர்சனம் இதோ!

நடிகர் சிம்பு நடிப்பில் இன்று (மார்ச் 30) ”பத்துதல” படம் வெளியானது. மேலும் ட்விட்டரில் #pathuthala ஹேஷ்டேக் டிரண்டிங்கில் உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (மார்ச் 30) விசாரணைக்கு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

”லூசு பெண்ணே”… எஸ்டிஆர் டான்ஸ் வைரல்!

பத்து தல இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு லூசு பெண்ணே பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

’பத்து தல’ இசை வெளியீட்டு விழாவின் கிளிக்ஸ்!

இந்த நிகழ்வில் இயக்குனர் ஒபலி என். கிருஷ்ணா, நடிகர் சிம்பு, கெளதம் கார்த்திக், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகை பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

’பத்து தல’ ரசிகர்கள் வெள்ளத்தில் சிம்பு

இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று (மார்ச் 18 ) மாலை துவங்கிய நிலையில், இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அமெரிக்கா, ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் குவாட் கூட்டம் இன்று (மார்ச் 3) டெல்லியில் நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்