வசூல் : பதானை முறியடித்த ஜவான்!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ திரைப்படம் வெளியான முதல்நாள் உலகம் முழுவதும் 129 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தி சினிமாவில் முதன்முறை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. நயன்தாரா, தீபிகா படுகோனே,விஜய் சேதுபதி, யோகி பாபு, ப்ரியாமணி உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு  அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் நேற்று உலகம் […]

தொடர்ந்து படியுங்கள்

“ஜெய் ஸ்ரீ ராம் தான் ஒலிக்கும்”: பதான் பற்றி கங்கணா

கங்கனா ஜி உங்களின் ‘தக்கட்’ திரைப்படம் முதல் நாளில் 55 லட்ச ரூபாய் மற்றும் ஒட்டுமொத்தமாக ரூ.2.58 கோடிதான் வசூலித்தது. ‘பதான்’ படம் முதல் நாளில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. பதானின் ஒருநாள் வசூல் கூட இல்லை உங்கள் படத்தின் ஒட்டுமொத்த வசூல். இது உங்களின் விரக்தியைத் தவிர வேறில்லை

தொடர்ந்து படியுங்கள்

சாதனைகளை படைத்த பதான்: முதல் நாள் வசூல் எவ்வளவு?

பதான் படத்தின் முதல் நாள் மொத்த வசூல் எவ்வளவு என்பதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் முன்பதிவு அடிப்படையில் இந்தியாவில் சுமார் 60 கோடி ரூபாய் மொத்த வசூல் என்கிறது திரையரங்க வட்டாரங்கள்.

தொடர்ந்து படியுங்கள்