விராட் – ஷாருக் ரசிகர்கள் இணையத்தில் மோதல்!

பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கான் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ரசிகர்களுக்கிடையே ட்விட்டரில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

‘பதான்’ முதல் ’பகாசூரன்’ வரை: ஓடிடி ரிலீஸ்!

நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்த ’பதான்’ இந்தித் திரையுலக வரலாற்றில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது. இத்திரைப்படம், மார்ச் 22 ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைமில் ஒளிபரப்பாக உள்ளது. பாலிவுட் மட்டுமின்றி இந்தி மற்றும் தமிழ் மொழியிலும் இத்திரைப்படத்தை பார்க்கலாம்.

தொடர்ந்து படியுங்கள்

வசூலில் ரூ.1000 கோடியை கடந்த ‘பதான்’!

இதனால் குறுகிய நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்த பதான்திரைப்படம் ரூ.1000 கோடி வசூல் செய்துள்ளதாக சமீபத்தில் படக்குழு அறிவித்திருந்தது.

தொடர்ந்து படியுங்கள்

சென்னை வந்த ஷாருக்: வழியனுப்பிய நயன்

ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடித்து கடந்த 25-ம் தேதி வெளியான படம், ‘பதான்’. இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். ‘பேஷரம் ரங்’ பாடல் காட்சியில் தீபிகா அணிந்திருந்த காவி பிகினி, சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த எதிர்ப்புகளை மீறி ‘பதான்’ வசூலில் சாதனைப் படைத்து வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

பதான் வெற்றி : உணர்ச்சி பொங்க பேசிய தீபிகா

நிகழ்ச்சி தொடங்குவதற்கு  முன்னதாக ஷாருக் கான், ஜான் ஆபிரஹாம், தீபிகா படுகோனே மூவரும் பத்திரிக்கையாளர்களுக்கு போஸ் கொடுத்தனர். அப்போது ஷாருக்கானுடன் போஸ் கொடுத்த தீபிகா அவரை கட்டிபிடித்து முத்தம் கொடுத்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

“ஹே பாய்காட் வெறியர்களே” : பதான் குறித்து பிரகாஷ் ராஜ்

ஷாருக்கான் நான்கு வருடங்களுக்கு பின் கதாநாயகனாக நடித்து வெளியாகியுள்ள படம் ‘பதான்’. இது, பாய்காட் பிரச்சாரத்தில் பலவீனமாகி போன இந்தி திரையுலகை எழுந்து நிற்கவைத்திருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

தீபிகா காவி உடை: பாஜக எம்.பிக்கு பதிலடி கொடுத்த நடிகை!

அவர் மட்டுமல்ல, நடிகை கஸ்தூரியும் இந்தப் பாடலுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். அவர் தன்னுடைய ட்விட்டர் பதிவில், “நரோத்தம் மிஸ்ரா (ம.பி. உள்துறை அமைச்சர்) போன்ற அரசியல்வாதிகள் பல ஆண்டுகளாக பாடுபடுவதை, நடிகை தீபிகா படுகோன் ஒரு பாடலின் மூலம் 30 நொடிகளில் செய்துள்ளார். அவர் காவி நிறத்தை இந்தியாவின் விருப்பமான நிறமாக மாற்றியுள்ளார்” என பதிவிட்டிருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

“குறுகிய பார்வை” : தீபிகா ஆடை சர்ச்சை குறித்து ஷாருக்

சமூகவலைதளங்கள் பெரும்பாலும் குறுகிய பார்வையுடன் கீழ்த்தரமாக செயல்படுகின்றன. எதிர்மறை விஷயங்கள் அதிகமானால் அது வணிக தரத்தை உயர்த்தும் என்று நினைக்கிறார்கள். இதுபோன்ற செயல்கள் அழிவுப்பாதைக்கு தான் வழிவகுக்கும்.

தொடர்ந்து படியுங்கள்

தீபிகா காவி உடை: படத்துக்குத் தடை?

’’பொதுவாக எல்லா திரைப்படங்களும் சென்சார் போர்டால் அனுமதி பெற்றே ரிலீஸ் செய்யப்படுகின்றன. ஒரு படத்தில், அநாகரிகமாக இருக்கும் பல காட்சிகள் அங்கேயே வெட்டப்படுகின்றன. அதன்பிறகே படம் வெளியாகிறது.

தொடர்ந்து படியுங்கள்