Tiger Ka Message: சல்மான் கானின் “TIGER 3” ப்ரோமோ வெளியானது!
லோகேஷ் கனகராஜனின் LCU படங்களுக்காக கோலிவுட் ரசிகர்கள் எந்த அளவிற்கு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்களோ.. அதேபோல யஷ் ராஜ் ஃபிலிம்ஸின் SPY UNIVERSE படங்களுக்கு பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.