WorldCupFinal2023: எங்கே தொடங்கியது இந்தியாவின் வீழ்ச்சி?… கேப்டனாக ரோஹித் செய்த மாபெரும் தவறு இதுதான்!
மீண்டும் ஒருமுறை 130 கோடிக்கும் அதிகமான இந்திய மக்களின் நம்பிக்கை தவிடுபொடியாகி இருக்கிறது. இதயங்கள் உடைந்து சில்லு சில்லாக நொறுங்கி கிடக்கின்றன. கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாத சிறு குழந்தைகள் தொடங்கி, முதிர்ந்த பெரியவர்கள் வரை இந்தியாவின் தோல்வி பாரபட்சம் இன்றி அனைவரையும் வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்