டிஜிட்டல் திண்ணை: கலாமை புறக்கணித்த கவர்னர்… மோடிக்காக ரவி போடும் ராம்நாடு ஸ்கெட்ச்!

“தமிழ்நாடு ஆளுநர் ரவி ஏப்ரல் 18, 19 தேதிகளில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின் போது பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். இதில் குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகள் ஆளுநர் மீது அரசியல் சர்ச்சைகளை மீண்டும் கிளப்பி உள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

தேவர் குருபூஜை வரலாற்றில் முதன்முறையாக… காலரை தூக்கிவிடும் டிஜிபி!

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தப்படும் என்பதால் தமிழகம் முழுவதும் பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டது. இதனால் பசும்பொன் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளின் விழாக்கள், சடங்குகள் கட்டுக்கோப்புடன், பாதுகாப்பாக நடைபெற்று முடிந்தன.

தொடர்ந்து படியுங்கள்

பசும்பொன்னில் செருப்புகளுக்கு காவல் காத்த போலீசார்!

முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாளையொட்டி பசும்பொன்னில் 4 நாட்களுக்கு ஆயிரக்கணக்கில் கூட்டம் கூடும். இந்நிலையில் அதனை கட்டுபடுத்தும் முக்கியமான பணியில் இருக்க வேண்டிய போலீசாரை காலணிகளை பாதுகாக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் கமுதி தாசில்தார் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

தேவர் சிலைக்கு வெள்ளி கவசம் அணிவித்த ஓபிஎஸ்

முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

விபத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர்களின் கார்கள்!

முன்னாள் அமைச்சர்களான காமராஜ், பாஸ்கரன் , சி.விஜயபாஸ்கர் ஆகியோரது கார்கள் வைகை ஆற்றுப் பாலத்தில் சென்று கொண்டிருக்கும் போது முன் சென்ற கார்கள் மீது ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது

தொடர்ந்து படியுங்கள்

தேவர் குருபூஜை: பசும்பொன் செல்கிறார் உதயநிதி

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா, ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் தேதி, அவரது நினைவிடத்தில் நடைபெறும்.

தொடர்ந்து படியுங்கள்

தேவர் தங்கக் கவசம்: பசும்பொன் சென்ற எடப்பாடி தூதர்கள்!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தங்கக் கவச விவகாரத்தில்  அறங்காவலர் காந்திமீனாவை சந்தித்து ஆதரவு கேட்கிறது எடப்பாடி பழனிசாமி தரப்பு

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை:  பசும்பொன்னில் மோடியா? பாஜகவுக்குள் வீசும் வாக்கு வங்கிப் புயல்!  

‘அனைத்து தலைவர்களின் குருபூஜைகளுக்கும் பிரதமர் வரவேண்டும் என்பதுதான் பிரதமரின் ஆசை, எங்களின் ஆசையும்’ என்கிறார். இந்த அனைத்து தலைவர்கள் என்பதில் அவ்வளவு அர்த்தம் இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

போன வருடம் ட்விட்- இந்த வருடம் விசிட்: தேவர் குருபூஜையில் மோடி? 

சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் ஒதுக்கப்பட்டதால் அதிமுகவின் முக்குலத்தோர் வாக்கு வங்கியில் சேதாரம் ஏற்பட்டிருக்கிறது. அதில் குறிப்பிடத் தக்க அளவு திமுக கைப்பற்றி வருகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடியே முத்துராமலிங்கத் தேவரைத் தேடி பசும்பொன்னுக்கு வரும் பட்சத்தில் முக்குலத்தோர் வாக்குகளை பாஜக ஒரு கை பார்க்கலாம் என்ற கருத்தும் பாஜக நிர்வாகிகளால் முன் வைக்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்