தேவர் குருபூஜை : 500 கார்கள் ரெடி – மாஸ்காட்ட தயாராகும் ஓபிஎஸ்
தேவர் குருபூஜையை ஒட்டி பசும்பொன்னுக்குள் வாடகை கார்களுக்கு அனுமதி இல்லாததால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்களுடைய சொந்த கார்களில் வர முடிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்தேவர் குருபூஜையை ஒட்டி பசும்பொன்னுக்குள் வாடகை கார்களுக்கு அனுமதி இல்லாததால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்களுடைய சொந்த கார்களில் வர முடிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தங்க கவசம் வழங்கக்கூடாது
தொடர்ந்து படியுங்கள்பசும் பொன் தேவர் குரு பூஜைக்கு எடப்பாடி பழனிசாமி செல்லாதது கட்சியின் நிலைப்பாடு. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
தொடர்ந்து படியுங்கள்தேவர் குருபூஜைக்கு பசும்பொன் செல்வதற்கு பதிலாக நந்தனத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்துவார் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தங்க கவசத்தை எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு கொடுப்பதற்கு ஓபிஎஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு
தொடர்ந்து படியுங்கள்டிடிவி தினகரன் கில்லாடி. அமித் ஷாவின் உதவியோடு தனக்குள்ள வழக்கு விவகாரங்களை தீர்த்துக் கொள்ள நினைக்கிறார். அதேநேரம் வரும் எம்.பி. தேர்தலில் ஒரு எம்.பி. ஆகிவிடலாம் என்று கணக்கு போடுகிறார்
தொடர்ந்து படியுங்கள்