இமானுவேல் சேகரன், முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ஆளுநர் மரியாதை!
இரண்டு நாள் பயணமாக இராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்றிருக்கும் ஆளுநர் ரவி நேற்று(ஏப்ரல் 18) மண்டபம் மரைக்காயர்பட்டினத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அதன் பின்னர் மாலை ராமநாதபுரம் அடுத்துள்ள தேவிபட்டினம் நவபாசன நவகிரக கடலில் இறங்கி பூஜை செய்து வழிபட்டார். அதன்பின் தேவேந்திர குல வேளாளர், தேவர் சமூகத்தின் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து படியுங்கள்