2 கால்லயும் வேற வேற செருப்பு, டிரெண்டிங்னு சமாளிங்க! விஜே.மணிமேகலையை கலாய்த்த ரசிகர்கள்!

மணிமேகலை தன்னுடைய கணவரோடு சென்னையில் உள்ள பாஸ்போர்ட்அலுவலகத்துக்கு சென்றுள்ளார். அங்கு அவசர அவசரமாக கிளம்பி போனாதால் இரண்டு கால்களிலும் வெவ்வேறு செருப்புகளை போட்டு கொண்டு சென்றுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
journalist kovi lenin japan visit

உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள்!

எல்லாப் பறவைகளும் கூடுகளுக்குத் திரும்பியிருந்த நேரம். அடர்த்தியான இருள் போர்வையைப் போர்த்தியிருந்தது வானம்.

தொடர்ந்து படியுங்கள்

போலி பாஸ்போர்ட்: தேவாசீர்வாதம் வழக்கு ஒத்திவைப்பு!

மதுரை மாநகர காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் இருந்த போது போலி பாஸ்போர்ட் வழங்கியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பத்திரிகையாளர் வாராகி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றத்துக்கு உள்துறை அமைச்சகத்தின் கடிதம் காரணமா?

உளவுத்துறை ஏடிஜிபி பதவியிலிருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையிட ஏடிஜிபியாக நேற்று மாற்றப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

விமான நிலையத்தில் அத்துமீறி நுழைந்த நபர்: சுங்கத் துறையினர் விசாரணை!

ஹபீப் முகமது சேகு என்பவர் விமான நிலையத்துக்குள் வருகை பகுதியில் நுழைந்துள்ளார்.
மத்திய விமானப் பாதுகாப்புப் படை அலுவலகம் மூலம் பாஸ் வாங்கி உள்ளே வந்தது தெரியவந்தது.

தொடர்ந்து படியுங்கள்