சென்னை: இரவு நேர மின்சார ரயில் இன்று முதல் ரத்து!
பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் காரணமாக சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை இயக்கப்படும் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் டிசம்பர் 14-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் காரணமாக சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை இயக்கப்படும் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் டிசம்பர் 14-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்ரயில்வே போர்டு உறுப்பினர் ரூப் நாராயண் சங்கர் பயணம் செய்ய தனி ரயில் இயக்கப்பட்டு வழக்கமாக செல்லும் ரயிலின் பிளார்பார்ம் மாற்றப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அதிக கட்டணம் வசூலித்ததாக 1,223 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.18.76 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு மக்கள் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் தாம்பரம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று ஆய்வு செய்தார்.
தொடர்ந்து படியுங்கள்பயணிகளிடம் பயணச்சீட்டு வாங்க நிர்பந்தம் செய்யக்கூடாது என்று மாநகர் போக்குவரத்து கழகம் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இஸ்ரேலில் சிக்கியுள்ள 212 இந்தியர்கள் ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் இன்று அதிகாலை டெல்லி திரும்பினர்.
தொடர்ந்து படியுங்கள்குன்னூரில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 9-ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தெலங்கானா கம்மத்தில் இன்று பாஜக சார்பில் நடைபெறும் பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதற்கு சிலிண்டர் கசிவு காரணம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக ஆறு பேர் உயிரிழந்தனர்.
தொடர்ந்து படியுங்கள்