பாசஞ்சர் ரயில்களின் கட்டணம் குறைப்பு; பயணிகள் மகிழ்ச்சி
பாசஞ்சர் ரயில்களின் கட்டணம் குறைந்திருப்பது பயணிகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்பாசஞ்சர் ரயில்களின் கட்டணம் குறைந்திருப்பது பயணிகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்ரயில்வே போர்டு உறுப்பினர் ரூப் நாராயண் சங்கர் பயணம் செய்ய தனி ரயில் இயக்கப்பட்டு வழக்கமாக செல்லும் ரயிலின் பிளார்பார்ம் மாற்றப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு மக்கள் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் தாம்பரம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று ஆய்வு செய்தார்.
தொடர்ந்து படியுங்கள்பேருந்து படிக்கட்டில் பயணித்த மாணவர்களை பெண் ஒருவர் கடுமையாக எச்சரித்து அடித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்பயணிகளிடம் பயணச்சீட்டு வாங்க நிர்பந்தம் செய்யக்கூடாது என்று மாநகர் போக்குவரத்து கழகம் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்141-வது சர்வதேச ஒலிம்பிக் குழு கூட்டத்தை மும்பையில் இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் இருந்து 21 பேர் தமிழகம் வந்தடைந்தனர்.
தொடர்ந்து படியுங்கள்இஸ்ரேலில் சிக்கியுள்ள 212 இந்தியர்கள் ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் இன்று அதிகாலை டெல்லி திரும்பினர்.
தொடர்ந்து படியுங்கள்குன்னூரில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 9-ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்லண்டனில் இருந்து மும்பை வந்த ஏர் இந்தியா விமானத்தில் புகைப்பிடித்ததாக பயணி ஒருவர் மீது மும்பை காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்