மறைந்தார் மூத்த பத்திரிகையாளர், கவிஞர் துரை (எ) வித்யா சங்கர் 

தனது பத்திரிகை பயணத்தில் பல இளம் பத்திரிகையாளர்களை உருவாக்கியவர் துரை என்கிற வித்யா சங்கர்.

தொடர்ந்து படியுங்கள்

மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் காலமானார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுகவின் ’கொங்கு மணி’களை வளர்த்தெடுத்த ராவணன் காலமானார்!

இந்த நிலையில், தன்னுடைய மகனான அரவிந்துடன், திருச்சியில் தங்கி இருந்த ராவணனுக்கு, இன்று (செப்டம்பர் 21) மாலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருடைய இறுதிச் சடங்குகள் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அவர் சொந்த கிராமத்தில் நாளை (செப்டம்பர் 22) நடைபெற உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

”ராசாத்திக்கு ரெண்டு தோசை ஊற்றித் தரத் தோன்றுகிறது” – லண்டன் தமிழ் பத்திரிகையாளரின் அஞ்சலி!  

இந்த நிலையில்தான்  தி கிரவுன் நாடகத்தின் ஐந்தாம் சீசன் நெட்ஃபிலிக்ஸில்  திரைக்கு வர் இருந்த நேரத்தில் ராணி எலிசபத் காலமாகியிருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்