திமுகவில் திடீர் அதிசயம்: பாயும் பணம்!  இதோ பட்டியல்!

திமுக தலைவராக தான் பதவியேற்கும்போது கட்சியினர் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் நினைக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

திமுக தலைவர் பதவி: 12 மணிக்கு வேட்பு மனு செய்கிறார் ஸ்டாலின்

திமுகவின் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தலைவர் பதவிக்கு ஸ்டாலினை முன் மொழிந்து மனு தாக்கல் செய்கிறார்கள்

தொடர்ந்து படியுங்கள்

திமுக உட்கட்சி தேர்தல் : 7 புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம்!

திமுக உட்கட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் 7 மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

உட்கட்சி தேர்தல்: அறிவாலயத்தில் திமுகவினர் போராட்டம்!

உட்கட்சி தேர்தல் தொடர்பாக தென்காசி வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவினர் அறிவாலயத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

மாசெ ஆகிறார்  முன்னாள் அமைச்சர்  பழனியப்பன்: வலுவாகும் செந்தில்பாலாஜி கூடாரம்!

திமுகவில் முதல் முறையாக மாவட்டச் செயலாளராக தேர்வு செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டதால் நேற்றே பெரும் கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டார்கள்  பழனியப்பனின் ஆதரவாளர்கள்

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: உச்சகட்ட குழப்பத்தில் திமுக  உட்கட்சித் தேர்தல்:  கட்சியிலும் கவனம் செலுத்துவாரா ஸ்டாலின்? 

வட்டச் செயலாளர்க்ள் பட்டியலை நாளையாவது வெளியிட்டால்தான் பகுதி பொறுப்புகளுக்கு முறையான முன்மொழிதலோடு வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும்

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: 15 மாவட்டச் செயலாளர்கள் மாற்றம்- ஸ்டாலின் கையில் ‘ரெட்’ லிஸ்ட்!

இவர்களை மாசெ பதவியில் இருந்து மாற்றினால்தான் கட்சி எம்பி தேர்தலை எதிர்கொள்ள வசதியாக இருக்கும் என்பதுதான் அந்த பட்டியலின் பரிந்துரை.

தொடர்ந்து படியுங்கள்