பார்ட்னர்: விமர்சனம்!
வெளிநாட்டு படங்களின் தமிழ் டப்பிங் பதிப்புகளை தொலைக்காட்சிகளிலும் ஓடிடி தளங்களிலும் பார்க்க ஆரம்பித்தபிறகு, சில வகைமை திரைப்படங்களை உள்ளூரில் எடுப்பது கடினமாகிவிட்டது. வரலாற்றுப் புனைவு, அறிவியல் புனைவு எல்லாம் அவற்றில் முதன்மை இடத்தைப் பிடிக்கும். அது தெரிந்தும், ‘சயன்ஸ் பிக்ஷன்’ அடிப்படையில் அமைந்த கதை என்ற அறிவிப்புடன் களமிறங்கியிருக்கிறது ‘பார்ட்னர்’ குழு.
தொடர்ந்து படியுங்கள்