எடப்பாடி புதிய கார் வாங்கியது ஏன்? – செல்லூர் ராஜூ பதில்!

வேகமாக சென்று மக்களை சந்திக்க வேண்டும் என்பதால் எடப்பாடி பழனிசாமி புதிய கார் வாங்கியுள்ளார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அமலாக்கத்துறை சோதனைக்கு தேசிய தலைவர்கள் கண்டனம்!

அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்தி தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறைகளில் சோதனை நடத்துவதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

“கூட்டணி குறித்து அமித்ஷா முடிவெடுக்க முடியாது” – செம்மலை

அமித்ஷா என்ற தனி நபர் கூட்டணி குறித்து முடிவெடுக்க முடியாது. பாஜக உயர்மட்ட குழு எடுக்கிற முடிவு தான் இறுதியாக இருக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

புதிய நாடாளுமன்றம்: மோடி வெளியிட்ட வீடியோ!

இதில் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள், அமைச்சரவை செயலர்கள், மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச ஆட்சியாளர்கள் உள்ளிட்டோருக்கு நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம்: தமிழகத்தை பின்பற்றும் ராகுல்

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஸ்டாலினை அழைத்தால் பாஜகவில் இணைவோம்: பாதிரியார் பரபரப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் கத்தோலிக்க மறை மாவட்ட பொன் விழா ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ராஜினாமா… அண்ணாமலையின் தனிப்பட்ட கருத்து: நயினார் நாகேந்திரன்

தேசிய தலைமை அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சொன்னால் நான் மாநில தலைவர் பதவியே ராஜினாமா செய்து விட்டு போய்விடுவேன்” என்று அண்ணாமலை பேசியிருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்