ஆட்சியில் பங்கு… ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கடிதம்!
2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் நேற்று (அக்டோபர் 28) அறிவித்திருந்தார்.
தொடர்ந்து படியுங்கள்2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் நேற்று (அக்டோபர் 28) அறிவித்திருந்தார்.
தொடர்ந்து படியுங்கள்எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியை தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் ஒப்பிட்டு பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இது இரண்டு கட்சிகளுக்கிடையேயான யுத்தம் கிடையாது. இந்தியாவின் கருத்தியலை பாதுகாப்பதற்கான யுத்தமாகும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்எதிர்க்கட்சிகள் அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும் என்று மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்
தொடர்ந்து படியுங்கள்எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி என்று பெயரிப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மணிப்பூர் கலவரம் குறித்து எதிர்க்கட்சிகள் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றை அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரத்திற்கு வருவதற்கோ பிரதமர் பதவியிலோ ஆர்வம் இல்லை என்று அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்எதிர்க்கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஏற்பாடு செய்திருந்த டின்னர் விருந்தில் சோனியா, மம்தா, ஸ்டாலின் ஆகியோர் அருகருகே அமர்ந்திருந்தனர்.
தொடர்ந்து படியுங்கள்நாடாளுமன்ற தேர்தலுக்கு வியூகம் வகுப்பதற்கான பாட்னா கூட்டத்திற்குப் பிறகு எதிர்க்கட்சிகள் இரண்டு நாள் ஆலோசனை கூட்டம் இன்று (ஜூலை 17) கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 26 அரசியல் கட்சிகள் கலந்து கொண்டுள்ளன.
தொடர்ந்து படியுங்கள்