வந்தே பாரத் ரயிலில் சிக்கன் படுமோசம்… இது நியாயமா? – கடுப்பான பார்த்திபன்
வந்தே பாரத் ரயிலில் நேற்று(அக்டோபர் 13) பயணம் செய்த நடிகர் பார்த்திபன், அவருக்குக் கொடுத்த உணவு தரமாக இல்லை என்று புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்வந்தே பாரத் ரயிலில் நேற்று(அக்டோபர் 13) பயணம் செய்த நடிகர் பார்த்திபன், அவருக்குக் கொடுத்த உணவு தரமாக இல்லை என்று புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்டீசர், ட்ரெய்லர், படக்குழுவினரின் பேட்டிகளைப் பார்த்துவிட்டு தியேட்டருக்கு வருபவர்களுக்கு, ‘டீன்ஸ் ஒரு பேய்படம்’ என்ற எண்ணமே முதலில் தோன்றும். படத்தின் தொடக்கமும் திரைக்கதை நகர்வும் கூட அப்படித்தான் இருக்கின்றன. ஆனால், நேரம் ஆக ஆக ‘இதுவா பேய்ப்படம்’ என்ற கேள்வி நமக்குள் எழுகிறது.
தொடர்ந்து படியுங்கள்“இந்தியன் 2 திரைப்படம் ஓடாது என்று தெரிந்து தான் டீன்ஸ் படம் வெளியாகும் அதே தேதியில் வெளியீட்டீர்களா?” என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து படியுங்கள்பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜோவிகா விஜயகுமாருக்கு அறிமுகமே தேவையில்லை. நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 7-ல், நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா பங்கேற்றார்.
தொடர்ந்து படியுங்கள்முதன்முறையாக சென்சார் சான்றிதழுடன் வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் என்ற அந்தஸ்தை TEENZ படம் பெற்றுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் மற்றவர்களின் அணுகுமுறை, செயல்பாடுகளில் இருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டுவதற்கு மெனக்கெடுவார். actor parthiban share his angry மிக் ஜாம் புயல் பாதிப்பு சம்பந்தமாக இதுவரை தமிழக அரசியலில் இல்லாத வகையில் நடிகர் விஷால், இசையமைப்பாளர் சந்தோஷ் சிவன், நடிகர் விஜய் ஆகியோர் தங்களது கருத்துக்களையும், விமர்சனங்களையும் வெளியிட்டு வருகின்றனர். “அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் பேராசை…” மழைநீர் தேங்குவது குறித்து சந்தோஷ் நாராயணன் கருத்து!#Minnambalam #SanthoshNarayanan #ChennaiFloods #CycloneMichuang #Chennai pic.twitter.com/7lRCZDB8s9 […]
தொடர்ந்து படியுங்கள்அல்போன்ஸ் புத்திரன் குறித்து கமல் பேசியுள்ள ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்தென்மேற்குப் பருவ காற்று, தர்மதுரை கண்ணே கலைமானே மாமனிதன் போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் சீனு ராமசாமி. யதார்த்தமான காட்சிகள் மூலம் தான் சொல்ல வரும் கதையை திரையில் அழகாக காட்ட கூடியவர் இயக்குனர் சீனு ராமசாமி.
தொடர்ந்து படியுங்கள்இந்த பஞ்சாயத்து இன்னும் முடியாமல் நீண்டு கொண்டே இருக்கிறது. சமூக வலைதளங்களிலும் இமான் – சிவகார்த்திகேயன் குறித்து பலரும் தங்களது கருத்துகளை கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
தொடர்ந்து படியுங்கள்இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கார் விருது வாங்கியது போன்று, ஆஸ்கார் வாங்கவேண்டும் என்பது தான் எனது கனவு. சினிமாவில் பயிற்சியினால் தான் வந்துள்ளேன். அதுபோன்று இளைஞர்களும், பயிற்சி மேற்கொண்டு, தங்களின் கனவை அடைய வேண்டும்.
தொடர்ந்து படியுங்கள்