part time teachers Siege protest

ஸ்டாலின் சொல்படி கோட்டை முற்றுகை : பகுதிநேர ஆசிரியர் சங்கம்!

திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன்படி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக பகுதி நேர ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழகம் முழுக்க போராட்டத்தில் இறங்கிய பகுதி நேர ஆசிரியர்கள்! 

தமிழகம் முழுவதுமுள்ள 12,200 பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து, தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் நேற்று (ஆகஸ்ட் 21) மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுக்க தொடரும் என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்க வேண்டும்: விஜயகாந்த்  

பகுதி நேர ஆசிரியர்களுக்கு 11 மாதங்கள் மட்டுமே ஊதியம் வழங்கப்படும்; மே மாத ஊதியம் கிடையாது என தமிழக பள்ளிக் கல்வித் துறையின் மாநிலத் திட்ட இயக்ககம் அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் 12,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பகுதி நேர ஆசிரியர்கள்: பணி நிலைப்பும் இல்லை, பொங்கல் போனஸும் இல்லை – அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் பகுதிநேர ஆசிரியர்களுக்குப் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

எங்களுக்கு மட்டும் விடியல் இல்லையா? பகுதிநேர ஆசிரியர்கள் குமுறல்!

பணிநிரந்தரம் செய்யாமல் அனைத்து வேலைநாளும் பணியாற்ற வாய்ப்பு வழங்காமல், எங்களை இப்படியே வைத்துள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்