நாடாளுமன்றத்தில் வெளிப்படும் நாட்டு மக்கள் சீற்றம்!

இந்திய மக்களாட்சி வரலாற்றில் சென்ற வாரம், பலவகைகளிலும் விழுமியங்கள் பின்னடைவை சந்தித்த வாரம். இப்போதெல்லாம் இவை தொடர்ந்து நடப்பவைதான் என்பதால் பழகிப்போகிறது. ஒரு சாதாரண அறிவுறுத்தல் கடிதம் கொடுத்த நெறிப்படுத்த வேண்டிய சங்கதியை உள்நோக்கத்துடன் பெரிது படுத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினரின் பதவியைப் பறித்தது ஆளும் கட்சி.

தொடர்ந்து படியுங்கள்
Parliament security breach planned Infront of Modi

இரண்டு கோடி வேலை என்னாச்சு? மோடிக்கு முன்னால் வண்ணப் புகை வெடிக்கவே வந்தோம்: அதிரவைத்த இளைஞர்கள்

ஆண்டுக்கு இரு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என்று சொல்லி பிரதமர் பதவிக்கு வந்தார் மோடி. ஆனால்,

தொடர்ந்து படியுங்கள்

புறக்கணித்த சபாநாயகர்: அழைப்பு விடுத்த எதிர்க்கட்சிகள்!

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து அவைக்கு வரும்படி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ஆம் தேதி துவங்கியது முதல் மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி பேச வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியுள்ளது. அவை நடவடிக்கைகள் துவங்கிய ஐந்து நிமிடங்களுக்குள் ஒத்திவைக்கப்படும். தொடர்ந்து மதியம் 2 மணிக்கு துவங்கும் அவை நடவடிக்கைகளும் அமளியால் மீண்டும் ஒத்திவைக்கப்படும். கடந்த 11 நாட்களாக தொடர்ந்து […]

தொடர்ந்து படியுங்கள்