ராகுல் தகுதி நீக்கம்: எதிர்க்கட்சிகள் ஆலோசனை!

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இன்று (மார்ச் 27) ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

ராகுல் தகுதிநீக்கம்: உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு!

ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து நேற்று (மார்ச் 25) தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அதானி விவகாரம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

அதானி முறைகேடுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் (இன்று 17) மார்ச் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

”அதானி விவகாரத்தை எதிர்கொள்வதில் மோடிக்கு பயம்”: ராகுல் காந்தி விளாசல்!

லண்டனில் நாட்டை பற்றி நான் தரக்குறைவாக எதுவும் பேசவில்லை. நான் பேசியது குறித்து முதலில் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க விரும்புகிறேன். அதானிக்கு, பிரதமர் மோடி எந்த அளவிற்கு சாதகமாக செயல்படுகிறார் என்பதை பற்றியே பேசினேன். அதானி விவகாரத்தை திசைத்திருப்ப மத்திய அரசு முயல்கிறது” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

”நாட்டிற்கு எதிராக நான் பேசவில்லை”: ராகுல் காந்தி

நாட்டிற்கு எதிராகவும், அவமதிக்கும் வகையிலும் நான் எதுவும் பேசவில்லை என்று ராகுல் காந்தி எம்.பி கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

லண்டன் பேச்சு : நாடாளுமன்றத்தில் விளக்கமளிப்பாரா ராகுல் காந்தி?

லண்டன் பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பியுள்ள ராகுல் காந்தி இன்று நாடாளுமன்ற அவை நடவடிக்கையில் பங்கேற்பார் என காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன

தொடர்ந்து படியுங்கள்

அதானி விவகாரம்: அமலாக்கத்துறை நோக்கி எதிர்க்கட்சிகள் பேரணி!

நாடாளுமன்றத்திலிருந்து அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற 18 எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களை மத்திய ரிசர்வ் படையினர் தடுத்து நிறுத்தினர்.

தொடர்ந்து படியுங்கள்

எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை மாநிலங்களவை ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை மாநிலங்களவை இன்று (மார்ச் 15) மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அதானி குழும முறைகேடுகள் குறித்து இன்று (மார்ச் 15) நாடாளுமன்ற மைய மண்டபத்தில் 18 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்