எம்.பி.கள் சஸ்பெண்ட்: என்ன நடந்தது ராஜ்யபாவில்? திருச்சி சிவா பேட்டி!
பாஜக அரசு தங்களது அடக்குமுறையை, பலத்தை காட்டட்டும். நாங்களும் எங்களது உறுதியை தொடர்ந்து காட்டுவோம் என திருச்சி சிவா எம்பி தெரிவித்துள்ளார்.