Top 10 News: From Parliament Session to Engineering Consultation!

டாப் 10 நியூஸ் : நாடாளுமன்ற கூட்டத்தொடர் முதல் இன்ஜினியரிங் கலந்தாய்வு வரை !

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று (ஜூலை 22) தொடங்குகிறது. இதில், பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்
"Let's work thrice as hard" - Prime Minister Modi assured

மக்களவையில் எம்.பியாக பதவியேற்றார் பிரதமர் மோடி

நாட்டு மக்களுக்காக மும்மடங்கு கடினமாக நாங்கள் உழைப்போம் என்று பிரதமர் மோடி இன்று (ஜூன் 24) உறுதியளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
union govt announced special parliament session dates

சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர்: தேதி அறிவிப்பு!

அதே நேரத்தில், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் விதமாக ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்
trichy siva says parliament manipur

“எதிர்க்கட்சி தலைவரை நாடாளுமன்றத்தில் பாஜக பேசவிடுவதில்லை” – திருச்சி சிவா

எதிர்க்கட்சி தலைவர் நாடாளுமன்றத்தில் பேச எழுந்தாலே ஆளும்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபடுகின்றனர் என்று திமுக மாநிலங்களவை தலைவர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்