எம்.பி.க்கள் சஸ்பெண்ட்: ‛ஜனநாயக படுகொலை’ என்ற மாஸ்க் அணிந்து எதிர்ப்பு!

ஜனநாயக படுகொலை’ என்ற வாசகம் அடங்கிய மாஸ்க் அணிந்து திமுகவின் திருச்சி சிவா உள்ளிட்ட எம்பிக்கள் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

எம்.பி.கள் சஸ்பெண்ட்: என்ன நடந்தது ராஜ்யபாவில்? திருச்சி சிவா பேட்டி!

பாஜக அரசு தங்களது அடக்குமுறையை, பலத்தை காட்டட்டும். நாங்களும் எங்களது உறுதியை தொடர்ந்து காட்டுவோம் என திருச்சி சிவா எம்பி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்