expand free breakfast scheme

காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: அனைத்து கட்சிகளுக்கும் முதல்வர் அழைப்பு!

அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தைத் தொடங்கி வைக்க அனைத்து கட்சி சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினகளுக்கு அழைப்பு விடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.