BJP negotiated with Aam Aadmi MLAs

“டெல்லியில் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி”: அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் ஆட்சியை கவிழ்க்க ஆம் ஆத்மி எம்.எல்.ஏகளிடம் பாஜக பேரம் பேசியதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
AIADMK election manifesto is a super hero

அதிமுக தேர்தல் அறிக்கை எப்படி இருக்கும்? – ஜெயக்குமார் விளக்கம்!

மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை தமிழ்நாட்டில் ஒரு சூப்பர் ஹீரோவாக இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
admk district secretaries meeting

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (நவம்பர் 21) நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: மத்திய அமைச்சர் கமல்…திமுக வீசும் தொகுதித் தூண்டில்!

பெரம்பலூர் தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட்டால் மத்தியில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமையும் பட்சத்தில் மத்திய அமைச்சராக கூட வாய்ப்புள்ளது என்றெல்லாம் சொல்லி கமல்ஹாசனை பெரம்பலூர் தொகுதியில் நிற்குமாறு திமுக தரப்பு வலியுறுத்த தொடங்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பிரதமர் தேர்தலில் அணிலாக இருப்போம்: டிடிவி தினகரன் பேட்டி!

பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அமமுக இருக்கும். கூட்டணியில் இருக்க முடியாத சூழ்நிலை வந்தால் தனித்து நிற்கவும் தயாராக இருக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக சிறப்பாகச் செயல்படும்.
மத்தியில் ஆளுகின்ற பிரதமரைத் தேர்ந்தெடுப்பதில் அணிலைப் போன்று அமமுக செயல்படும். பாஜக அல்லது காங்கிரஸ் கட்சிகள் தான் பிரதமரைக் கொடுக்கக் கூடிய தேசிய கட்சிகள். அந்த கூட்டணியிலும் இருக்கலாம் தனித்தும் போட்டியிடலாம்

தொடர்ந்து படியுங்கள்
cpm important decision against dmk government

டிஜிட்டல் திண்ணை: திமுக ஆட்சிக்கு எதிராக தொடர் போராட்டம்- கூட்டணி கட்சி திடீர் முடிவு!

அரசியல் ரீதியாக திமுக கூட்டணியில் நாம் கேட்கும் எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைக்கிறதோ இல்லையோ நமது இந்த கோரிக்கையை நாம் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்’ என்று மார்க்சிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க நிர்வாகிகளிடையே முக்கிய பேச்சாக இருக்கிறது

தொடர்ந்து படியுங்கள்
edappadi palanisamy arrange meeting

எடப்பாடி தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்!

சென்னையில் வரும் 17ஆம் தேதி அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
edappadi palanisamy gives signal to vijay

விஜய்க்கு எடப்பாடி விட்ட தூது!

மக்கள் இயக்கத்தை வேகமாக செயல்படுத்தி வரும் நடிகர் விஜய் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை மையமாக வைத்து  தனது அரசியல் பயணத்துக்கு ஆயத்தமாகியிருக்கிறார்.  அதற்காக பல்வேறு  உட்கட்டமைப்பு பணிகளை  விஜய் ஆரவாரம் இல்லாமல் அமைதியாக செய்து வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்
alliance in november or december ttv dhinakaran

“நவம்பரில் கூட்டணி குறித்து முடிவு” டிடிவி தினகரன்

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் தான் முடிவெடுப்போம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
mkstalin gave 3 ideas to to save country from bjp

நாட்டைக் காக்க மூன்று ஆலோசனைகள்: மு.க.ஸ்டாலின்

வரும் 5 மாநில சட்டமன்றத்‌ தேர்தல்களிலும்‌ தோல்வி அடைந்‌தால்‌, நாடாளுமன்றத்‌ தேர்தலிலும்‌ பெரும்‌ தோல்வியை அடைவோமே என்று பா.ஐ.க.வுக்கு பயம்‌ வந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்